அதிமுக கூட்டணிக்கு இப்படியொரு ஆதரவு கொடுத்த சிறிய கட்சிகள்!
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவுதெரிவித்துள்ள சிறிய கட்சிகளின் பட்டியலை காணலாம் . தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றது. அதிமுகவைப் பொறுத்தவரை பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. தேமுதிக உடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வருகிறது. அதுவும் இன்று மாலைக்குள் நல்ல செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மற்ற கட்சிகளுடன் பேச்சு […]