பரதத்தை மையமாக வைத்து உருவாகிய படம், குமார சம்பவம்! இயக்குனர் விளக்கம்..
பரத நாட்டியத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், குமார சம்பவம். கே.சாய் ராம் இயக்குகிறார். மேலும், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் நிகிதா மேனன், சாய் அக்ஷிதா, மீனாட்சி நடித்துள்ளனர். படம் குறித்து கே.சாய் ராம் கூறுகையில், ‘30 வருடங்களாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். எனது தந்தை பி.கே.முத்து பரதக்கலைஞர். ஏழை படும் பாடு, சுதர்சன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் […]