அசத்தும் BSNL.. ஜியோ, ஏர்டெல்லுக்கே சவால் விடும் திட்டம்..!
புதுடெல்லி: வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல வகையான சலுகைகளை வழங்குகின்றன. ஆனால் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் நேரடி போட்டியை அளிக்கிறது. BSNL-லின் மிக மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் 47 ரூபாய்க்கானதாகும். இந்த மலிவான ரீசார்ஜ் கூப்பனின் நன்மைகள் Airtel, Jio மற்றும் Vi ஆகியவற்றின் நிலையை மோசமாக்கியுள்ளன. பி.எஸ்.என் இன் மலிவான ரீசார்ஜ் திட்டம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். BSNL-ன் […]