போலீஸ்காரர் குடும்பத்துடன் அடித்து கொலை…. உறவினருடன் ஏற்பட்ட மோதலால் விபரீதம்

போலீஸ்காரர் குடும்பத்துடன் அடித்து கொலை…. உறவினருடன் ஏற்பட்ட மோதலால் விபரீதம்
Spread the love

உத்தரப்பிரதேச மாநிலத்தில், உறவினர்களுடன் ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் குடும்பத்துடன் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா பகுதியை சேர்ந்தவர் அபிஜித். போலீஸ் கன்ஸ்டபிளாக வேலை பார்த்து வந்தார். இவரது தாய், தங்கையுடன் வசித்து வந்தார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்களுக்கும், அபிஜித் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததது. இந்நிலையில், உறவினர்கள் ஒன்று கூறி, அபிஜித் மற்றும் அவரது தாய், தங்கையை அடித்து படுகொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உறவினர்கள் 2 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *