குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
Spread the love

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகர் அடுத்த ராம்நகரை சேர்ந்த எலெக்ட்ரீசியன் பாண்டிசெல்வம் மகன் ஜெயபாண்டி 10. அதேபகுதி விவசாயி ஜான்சன் அந்தோணி மகன் ஜிவின்பால் 7. இருவரும் நேற்று மதியம் 2:00 மணிக்கு குன்னுார் ரோட்டையொட்டிய குட்டைக்கு குளிக்க சென்றனர். தண்ணீரில் மூழ்கியவர்களை மெக்கானிக் ஒருவர் மீட்டார். ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது இருவரும் பலியானதாக தெரிவித்தனர். கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *