பைக் மோதி 5 வயது சிறுவன் பலி!

பைக் மோதி 5 வயது சிறுவன் பலி!
Spread the love

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கருக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேலன். இவரது மகன் பிரகதீஷ்(5). இவர் தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி படித்து வந்தார். இதனிடையே, வேலன் கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். கடைக்கு செல்வதற்காக பிரகதீஷ் ஆலப்பட்டி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *