தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு
Spread the love

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 35 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 35 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 428 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசு அதிகரித்து 75 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *