கர்நாடக மாநிலத்தில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் பலி

கர்நாடக மாநிலத்தில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் பலி
Spread the love

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் சட்டவிரோத கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிக்கபல்லாபூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஜெலட்டின் குச்சிகலை அகற்றும்போது எதிர்பாரவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *