திமுக கூட்டணியில் மார்க்சிஸ்டுக்கு எத்தனை தொகுதி? ஒப்பந்தம் கையெழுத்து!

வரும் சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியுடன் போட்டியிட திமுக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம் காலை 11 மணியளவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒப்பந்தம் கையெழுத்து…