சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக மும்மும்ரம் காட்டிவருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி, ஆர்.எஸ்.பாரதி மற்றும் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தலைவர் வேல்முருகன், மற்றும்கண்ணன் மற்றும் வேணுகோபால் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயம் வந்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் 2 தொகுதிகள் கேட்டதாக தகவல் வெளியானது.பிறகு பேச்சுவார்த்தையின் முடிவில்,சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி பொருப்பாளர்கள் முன்னிலையில் கையெழுத்தானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *