பிளிப்கார்ட்டில் ரூ.15,000 கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

பிளிப்கார்ட்டில் ரூ.15,000 கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!
Spread the love

ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சாதனங்களுக்கு தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட்போன் தேவையும் பயன்பாடும் மக்களிடையே அதிகரித்து வரும் காரணத்தால் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு சிறந்த தளமாக பிளிப்கார்ட் இருக்கிறது.

ரூ.15,000-க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள்
பிளிப்கார்ட் நிறுவனம் பல தள்ளுபடி சலுகைகளை வழங்கி வருகிறது. ஸ்மார்ட்போன்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணங்களைவிட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது. பிளிப்கார்ட் மூலமாக பல வங்கி சலுகைகள் உடன் ரூ.15,000-க்கும் குறைவான விலையோடு சாதனங்கள் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் அதிக மதிப்பீடு உடன் கொண்ட சாதனங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,000க்கும் குறைவாக சிறந்த மதிப்பீடு உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியலை பார்க்கலாம். இதில் சீன நிறுவனங்களான ரெட்மி, போக்கோ, ரியல்மி ஆகிய ஸ்மார்ட்போன்களும் அடங்கும். ரூ.15,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த சாதனம் குறித்து பார்க்கலாம்.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன்
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,999 ஆக இருக்கிறது. (69,490 ரேட்டிங் மற்றும் 5,515 ரிவ்யூக்கள்)
6.53-இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி + 19.5: 9 எல்சிடி திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது
அட்ரினோ 610 ஜி.பீ.யு ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 662 11 என்.எம் சிப்செட் இயங்குதளம்
இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான எம்ஐயுஐ 12
48 எம்பி பின்புற கேமரா + 2 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
8 எம்பி முன்புற செல்பி கேமரா இரட்டை 4ஜி வோல்ட்
6000 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன்
ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில் இந்த ஸ்மரா்ட்போன் ரூ.9,499 ஆக இருக்கிறது. (78,784 ரேட்டிங் மற்றும் 5300 ரிவ்யூக்கள்)
6.53-இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 12 என்எம் சிப்செட் இயங்குதளம்
64ஜிபி / 128ஜிபி உள்சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம்
இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான எம்ஐயுஐ 11 ஆதரவு
13 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 5 எம்பி பின்புற கேமராக்கள் மற்றும் 8 எம்பி முன்புற செல்பி கேமரா
இரட்டை 4 ஜி வோல்ட்இ மற்றும் 5020 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி 7 (68,408 ரேட்டிங் மற்றும் 6,822 ரிவ்யூக்கள்)
ரியல்மி 7 (68,408 ரேட்டிங் மற்றும் 6,822 ரிவ்யூக்கள்)
ரியல்மி 7 விலை குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499 ஆக இருக்கிறது. (68,408 ரேட்டிங் மற்றும் 6,822 ரிவ்யூக்கள்)

6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 12 என்எம் செயலி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது
256ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
டூயல் சிம் (நானோ+நானோ+மைக்ரோ எஸ்டி கார்டு)
ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
64எம்பி ரியர் கேமரா+ 8எம்பி + 2எம்பி + 2எம்பி பின்புற கேமரா
16எம்பி முன்புற செல்பி கேமரா, டூயல் 4ஜி வோல்ட்இ, 5000 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி 7ஐ (2,50,286 ரேட்டிங் மற்றும் 18,421 ரிவ்யூக்கள்)
ரியல்மி 7ஐ (2,50,286 ரேட்டிங் மற்றும் 18,421 ரிவ்யூக்கள்) இந்த ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில் இது ரூ.13,999 ஆக இருக்கிறது.

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் எல்சிடி ஸ்க்ரீன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு இருக்கிறது,

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 662 11என்எம் சிப்செட் வசதி

256 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

டூயல் சிம் (நானோ+நானோ+மைக்ரோ எஸ்டி)

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

64எம்பி பின்புற கேமரா, 8 எம்பி கேமரா, இரட்டை 2எம்பி கேமராவுடன் வருகிறது

16எம்பி முன்புற செல்பி கேமரா வசதி

டூயல் 4ஜி வோல்ட்இ

5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

ரியல்மி நார்சோ 20 (3,68,900 ரேட்டிங் மற்றும் 28,850 ரிவ்யூக்கள்)
ரியல்மி நார்சோ 20 (3,68,900 ரேட்டிங் மற்றும் 28,850 ரிவ்யூக்கள்)
ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999 ஆக இருக்கிறது.

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே ஆதரவு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர் வசதி
4ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது
256ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது
டூயல் சிம் (நானோ+நானோ+மைக்ரோ எஸ்டி ஸ்லாட்)
ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
48 எம்பி கேமரா, 8 எம்பி கேமரா மற்றும் 2 எம்பி பின்புற கேமரா அமைப்போடு வருகிறது, 8 எம்பி முன்புற செல்பி கேமரா வசதி இருக்கிறது.
பாதுகாப்பு அம்சத்துக்கு கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ, 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
போக்கோ எம்2 ப்ரோ (2,49,271 ரேட்டிங் மற்றும் 25,054 ரிவ்யூக்கள்)
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 என்ற விலையில் வருகிறது.
6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஆதரவு மற்றும் கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவும் இருக்கிறது
ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி 8என்எம் மொபைல் பிளாட்பார்ம் வசதி
4ஜிபி 6ஜிபி ரேம் உடன் 64ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது
6ஜிபி ரேம் உடன் 256ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது
256ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது
டூயல் சிம் (நானோ+நானோ+மைக்ரோஎஸ்டி)
ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
48எம்பி, 8 எம்பி, 5எம்பி, 2எம்பி பின்புற கேமராவுடன் வருகிறது. 16எம்பி முன்புற செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது
டூயல் 4ஜி வோல்ட்இ, 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வருகிறது
ரியல்மி நார்சோ 20 ப்ரோ (81,405 ரேட்டிங் மற்றும் 6,442 ரிவ்யூக்கள் உடன் வருகிறது)
ரியல்மி நார்சோ 20 ப்ரோ (81,405 ரேட்டிங் மற்றும் 6,442 ரிவ்யூக்கள் உடன் வருகிறது)
ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.13,999 ஆக இருக்கிறது.

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 ஆதரவோடு வருகிறது
6ஜிபி ரேம் 64ஜிபி உள்சேமிப்பு, 8ஜிபி ரேம் 128ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது
256ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது
டூயல் சிம் (நானோ+நானோ+மைக்ரோ எஸ்டி)
ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
48எம்பி கேமரா, 8எம்பி கேமரா, இரட்டை 2 எம்பி என நான்கு பின்புற கேமரா, 16 எம்பி முன்புற செல்பி கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ, 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
சாம்சங் கேலக்ஸி எஃப்41 (2,45,376 ரேட்டிங், 26,260 ரிவ்யூக்கள்)
சாம்சங் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999 ஆக இருக்கிறது.

6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்பினிட்ட யூ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது
ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 10 என்எம் ப்ராசஸர் வசதி
6ஜிபி ரேம் 64ஜிபி மற்றும் 128ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது
512ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது
ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, டூயல் சிம் (நானோ+நானோ+மைக்ரோ எஸ்டி கார்டு)
64எம்பி+8எம்பி+5எம்பி பின்புற கேமரா, 32எம்பி முன்புற செல்பி கேமரா வசதி
டூயல் 4ஜி வோல்ட்இ, 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் (25,921 ரேட்டிங் மற்றும் 2,090 ரிவ்யூக்கள்)
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் (25,921 ரேட்டிங் மற்றும் 2,090 ரிவ்யூக்கள்)
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது.

6.67இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி ப்ராசஸர் வசதி இருக்கிறது
6ஜிபி, 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி 128ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.
டூயல் சிம் ஆதரவு, 64எம்பி + 8எம்பி + 5 எம்பி + 2 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்புடன், 32எம்பி முன்புற செல்பி கேமராவுடன் வருகிறது
பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார், ப்ளூடூத் 5 எல்இ, 5020 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
போக்கோ எக்ஸ்2 (2,56,410 ரேட்டிங் மற்றும் 27,983 ரிவ்யூக்கள்)
6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி 8என்எம் மொபைல் பிளாட்பார்ம் வசதியுடன் வருகிறது
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி, 128ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது, 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது.
512ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது
64 எம்பி + 8 எம்பி + இரட்டை 2 எம்பி பின்புற கேமராக்களுடன் வருகிறது, அதேபோல் 20 எம்பி + 2 எம்பி முன்புற செல்பி கேமராக்கள் உள்ளது
டூயல் 4ஜி வோல்ட்இ, 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
Best Mobiles in India

சியோமி Mi 10 5G

44,999

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்

64,999

ஹுவாய் P30 ப்ரோ

54,535

ஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ

1,19,900

சாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்

54,999

சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G

86,999

சாம்சங் கேலக்ஸி S20

49,975

விவோ X50 ப்ரோ

49,990

சியோமி Mi 10i

20,999

சாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G

1,04,999

சியோமி Mi 10 5G

44,999

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்

64,999

ஹுவாய் P30 ப்ரோ

54,535

ஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ

1,19,900

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *