இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!
Spread the love

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது.ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் விலையை உயர்த்தி விடுவார்கள்’ என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *