Spread the love
இந்தி திரைப்பட நடிகை கத்ரீனா கைஃப்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் தம்மை உடனடியாக தனிமைப்படுத்தியதாகவும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தும்படி கேட்டு கொண்டுள்ளார். ஏற்கனவே இந்தி திரையுலகைச் சேர்ந்த Akshay Kumar, Vicky Kaushal, மற்றும் Bhumi Pednekar ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது