பிரேசிலில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4,195 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4,195 பேர் உயிரிழப்பு
Spread the love

பிரேசிலில் கொரோனா பெருந்தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 195 பேர் உயிரிழந்தனர்.

இதுவே ஒரே நாளில் அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடுமையான சுகாதார கட்டுபாட்டை அரசு கொண்டு வந்தால் மட்டுமே தொற்று பரவலை கட்டுபடுத்த முடியும் என கூறி வரும் அந்நாட்டு மருத்துவ வல்லுநர்கள், தங்களது கோரிக்கைகளை நிராகரிக்கும் வகையில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *