ஓசூரில் இருந்து கர்நாடகம் செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தம் – மக்கள் அவதி

ஓசூரில் இருந்து கர்நாடகம் செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தம் – மக்கள் அவதி
Spread the love

ஓசூர் : தமிழக எல்லையான ஓசூரில் இருந்து கர்நாடகம் செல்லும் அரசுப் பேருந்துகள் மட்டும் நிறுத்தப்பட்டதால் மக்கள் தவித்து வருகின்றனர்.ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *