தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுக்கு ஹர்ஷ்வர்தன் விளக்கம்!!

தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுக்கு ஹர்ஷ்வர்தன் விளக்கம்!!
Spread the love

சில மாநில அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருவதாக ஹர்ஷ்வர்தன் குற்றச்சாட்டியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு தவறியுள்ளது. மேலும், தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனவும், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை எனவும் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *