மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!
Spread the love


மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.61 அடிக்கு கீழ் சரிந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 98.73 அடியிலிருந்து 98.61 அடியாக சரிந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 79 கன அடியிலிருந்து 91 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 63.05 டிஎம்சியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *