புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள சுஷில் சந்திராவுக்கு கொரோனா..!!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள சுஷில் சந்திராவுக்கு கொரோனா..!!
Spread the love

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் இரண்டாவது அலை பரவியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனால் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்கும் படியும், கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றும் படியும் அறிவுறுத்தப்படுகிறது.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே பணியாற்றுவதாக சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். ஏப்ரல் 13ம்  தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *