செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. அண்ணா பல்கலை தகவல்…

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…. அண்ணா பல்கலை தகவல்…
Spread the love

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை.

இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 14ம் தேதி நடக்க உள்ளதாகவும், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னர் இதர மாணவர்களுக்கான தேர்வுகள் பின்னர் துவங்கும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான அட்டவணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *