தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்-ல் விஜய்..!!

தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்-ல் விஜய்..!!
Spread the love

 தளபதி விஜய், நேற்றிரவே ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் விஜய் இருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ’தளபதி 65’ படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

’தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்-ல் இருந்து வெளியான புகைப்படம், இயக்குனர் நெல்சன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *