மிளகாய் செடியுடன் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது

மிளகாய் செடியுடன் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது
Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் மிளகாய் செடி நடுவே ஊடுபயிராக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வெங்கடாஜலம் வயது 58 என்பவரை ஊத்தங்கரை காவல்துறையினர் கைது செய்து கஞ்சா செடியை அழித்தனர். மேலும் விசாரணை தொடர்ந்து செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *