Spread the love
தர்மபுரியில் உள்ள தொப்பூர் மலைப்பாதையில் 12 கார்கள் இந்த வாகனங்கள் மீது சிமென்ட் லாரி மோதியாதால் 4 பேர் பலி.
தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிச்சென்ற லாரி தொப்பூர் மலைப்பாதையில் போலீஸ் குடியிருப்பு அருகே இறக்கத்தில் சென்றுள்ளது.
அப்போது எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம் மீது வேகமாக வந்து லாரியின் பின்னால் மோதியது. இதனால் வாகன நெரிசல் ஏற்ப்பட்டது .
இறக்கமான பகுதி என்பதால் அடுத்தடுத்து வேகமாக வந்து கொண்டிருந்த 12 கார்கள் மற்றும் 1 பைக் மோதியது. அப்போது ஓரு சிமெண்ட் லாரி விபத்து ஏற்பட்ட கார்களின் மீது மோதி மேலும் விபத்து அதிகரித்து கார்கள் நொறுங்கின.