மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் சாவு – இறப்பிலும் இணை பிரியாத தம்பதி

மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் சாவு – இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
Spread the love

சென்னை,திருவொற்றியூர் பகுதியில், மனைவி இறந்த துக்கத்தில், அதிர்ச்சியடைந்த கணவரும் உடனடியாக உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   சென்னை,திருவொற்றியூர்,கலைஞர் நகர், 7வது தெருவை சேர்ந்தவர்  தங்கப்பன்(86),இவர்,ஐடிசியில் வேலை  பார்த்து ஓய்வு பெற்றவர், இவரின் மனைவி விசாலாட்சி(76), இவர்களுக்கு,மூன்று மகன்கள் உள்ளனர், இந்த நிலையில்,  உடல் நிலை சரியில்லாமல் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,விசாலட்சி உயிரிழந்தார்.ஏற்கனவே ,மருத்துவம்னையில் இருந்த தங்கப்பன்,இந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு, இரண்டு மணி நேரத்தில் அவரும் உயிரிழந்தார், மனைவி இறந்த துக்கம் தாங்காமல், கணவரும் உடனடியாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *