முதல் திருமணத்தை மறைத்து 2வது மணம் முடித்தவர் தற்கொலை

முதல் திருமணத்தை மறைத்து 2வது மணம் முடித்தவர் தற்கொலை
Spread the love

முதல் திருமணத்தை மறைத்தார் மேலும் இரண்டாவது மனைவியும் பிரிந்தார், மது குடித்தே கணவர் தற்கொலை.

 திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில், முதல் திருமணத்தை மறைந்தார், இதனால், இரண்டாவது மனைவியும் பிரிந்து சென்றதால், மதுவுக்கு அடிமையான கணவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

  திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி, சைனாவரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர்  சேகர் மகன் மணிகண்டன்(25), பெட்டிக்கடை நடத்தி வருகிறார், இவர்,முதல் மனைவி சுகன்யா ஆவார்,இவர், இறந்து விட்டார், இதை மறைத்து, கீர்த்திகா என்ற பெண்ணை , இரண்டாவதாக திருமணம் முடித்தார், இந்த விஷயம், கீர்த்திகாவுக்கு தெரியவந்தது, இதனால், கோபித்துக்கொண்டு, தாய் வீட்டிற்கு சென்று விட்டார், விரக்தியடைந்த ,மணிகண்டன், மது குடிக்க ஆரம்பித்தார், நேற்றிரவு, அதிகளவில், மது குடித்து,தற்கொலை செய்துக்கொண்டார், இது தொடர்பாக,பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *