சென்னையில் இருந்து புறப்பட இருந்த 3 விமானங்கள் ரத்தானது

சென்னையில் இருந்து புறப்பட இருந்த 3 விமானங்கள் ரத்தானது
Spread the love

சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பை கோவை செல்ல இருந்த 3 விமானங்கள் இன்று இரத்தனது.

பயணிக்க போதிய பயணிகள் இல்லாததால் இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

கொரேனா பரவிவரும் காலத்தில் இது போன்று அடிக்கடி விமானங்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.