இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!
Spread the love

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.55-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.85.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

எண்ணெய் நிறுவனங்கள் வெளிட்டுள்ள அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது.ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு உயர்ந்து ரூ.92.55-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 13 காசு உயர்ந்து ரூ.85.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *