17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம் !

17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம் !
Spread the love


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும் இந்தப் படத்தை ஏராளமான மொழிகளில் டப் செய்து வெளியிடவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்திய மொழிகளை தவிர ஆங்கிலம் உள்ளிட பிற மொழிகளிலும் ஜகமே தந்திரம் டப் செய்யப்படுகிறது.

முதன்முறையாக ஜகமே தந்திரம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *