இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுரை!

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுரை!
Spread the love

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல்ஆம் தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும்.

வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில்தான் கோடைக் காலத்தில் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அவதியில் இருக்கும் மக்கள் தற்போது கத்திரி வெயிலின் வீரியத்தையும் சகித்தாக வேண்டும். பொதுவாக, வீடுகளில் சூடு அதிகமாக இருந்தால், மாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே நடந்து வருவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *