1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம்-அரசின் அதிரடி அறிவிப்பு!

1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம்-அரசின் அதிரடி அறிவிப்பு!
Spread the love

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். அச்சமயம் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஓராண்டுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1,212 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

கடந்த ஆண்டு அவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நாளையுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது. தற்போது பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதா? அல்லது ஒப்பந்தத்தை நீட்டிப்பதா? என்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *