தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.. உதயநிதி ஸ்டாலின்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.. உதயநிதி ஸ்டாலின்!
Spread the love

தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்து அவரது உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்தது.

இந்த நிலையில்தான் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு இன்று மதியம் உதயநிதி ஸ்டாலின் சென்றார். விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தி பிறகு அவருடைய உடல்நிலை பற்றி கேட்டறிந்தார் உதயநிதி ஸ்டாலின்.


அவரிடம் வாழ்த்து பெற்றார். இதற்கு முந்தைய காலகட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விஜயகாந்தை சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *