வாலிபரிடம் வழிப்பறி – 2 பேர் கைது

வாலிபரிடம் வழிப்பறி – 2 பேர் கைது
Spread the love

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில்,இன்று காலை, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட, 2 போதை வாலிபர்களை விரட்டிப்பிடித்து ,போலீசில் ஒப்படைத்தனர்.

  சென்னை, சிந்தாதிரிப்பேட்டை ,பகுதியை சேர்ந்தவர் அஜித்(21),இவர், இன்று காலை , பைக்கில்  சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள்,  அஜித்திடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டனர், ஆனால்,அஜித் சுதாரித்துக்கொண்டு, அந்த வாலிபர்களிடம் போராடினார்,பின்னர்,பொது மக்கள் உதவியுடன், இரண்டு பேரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர், அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *