105 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு

105 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு
Spread the love

சென்னை: செங்கல்பட்டு அருகே 105 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தவறுதலாக பட்டா வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

One thought on “105 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *