இன்றைய முட்டை விலை

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 80 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலை 2 ரூபாய் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 05 காசுகளாக விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக 25 காசுகள் குறைந்து 4 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையான நிலையில் நேற்று 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 பைசாவுக்கு விற்பனையானது. இன்றும் அதே விலைக்கு விற்பனையாகிறது.