ஏ.ஆர். ரஹ்மான் தாயார் மரணம் : தலைவர்கள் இரங்கல்

ஏ.ஆர். ரஹ்மான் தாயார் மரணம் : தலைவர்கள் இரங்கல்
Spread the love

இசைப்புயல் ஏ .ஆர். ரகுமான் தாயார் கரிமா பேகம் இன்று காலை அவர் இல்லத்தில் காலமானார் .

ஏ .ஆர். ரகுமான் பல விருதுகளையும் புகளையும் பெற்றவர் . இவரது இசைக்கு மயங்காதவர் இவ்வுலகில் எவரும் இல்லை. தனது இசையால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டவரையும் கட்டிப்போட்டவர்.. இதுபோன்ற பல திறமைகளை தனக்குள் வைத்து கொண்டு மிகவும் எளிதானவராக தோற்றம் கொண்டவர் ஏ .ஆர். ரகுமான்.

இந்நிலையில், அவருடைய தாயார் கரிமா பேகம் இன்று காலை அவரது வீட்டில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இயற்கை எய்தினார். ஏ .ஆர். ரகுமானின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னிர்செல்வம் ஆழ்ந்த இரங்கலை ஏ.ஆர். ரஹ்மான் குடுப்பதினருக்கு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *